― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநாட்டைவிட மத சட்டங்கள் பெரிது அல்ல... : இந்தியாவுக்கு வழிகாட்டும் பிரான்ஸ்!

நாட்டைவிட மத சட்டங்கள் பெரிது அல்ல… : இந்தியாவுக்கு வழிகாட்டும் பிரான்ஸ்!

- Advertisement -

உலக சரித்திரத்தை கூர்ந்து கவனித்து வருகிறவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனி குணம் உண்டு என்பதும் அது பல உலக நாடுகளை அந்த தனிச் சிறப்பினால் வழி நடத்தும் என்பதைக் கண்டு இருப்போம் !

பிரான்ஸ் நாடு … Benjamin Franklin (இவர்தான் தான், December 1776 இல் பிரான்ஸ் சென்று .. அமெரிக்கா தனி நாடாக பெரும் முயற்சி எடுத்தவர் .. பட்டம் விட்டு மின்னலில் கரண்ட் இருக்கு என்று கண்டு பிடித்தவர் ) மூலமாக அமெரிக்கா விடுதலை பெற உதவி செய்தது .. பின்னர் அவர்கள் தங்கள் நாட்டில் அரச ஆட்சியை அகற்றி முதல் ஜனநாயகத்தை (ஒரு வித தடுமாற்றத்துடன் ) ஆரம்பித்த நாடு .

இவர்களே தனிமனித சுதந்திரம் .. போன்ற பல விசயங்களை உலகிற்கு அளித்தவர்கள்..

முஸ்லிம் பயங்கரவாதம் .. இரட்டை முகத்துடன் .. அமைதியாக போராட்டம் நடத்துகிறவர்கள் .. பயங்கரவாதிகளை வளர்த்து வருவது கண்டு பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து .. இது வரை மேற்கத்திய தலைவர்கள் பேசாத விசயங்களை பேச ஆரம்பித்து இருப்பது ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது ..

பிரெஞ்சு அறிவு சார் எழுத்தாளர்கள் – நேரமிருப்பின் படியுங்க ..

  1. Hugo Micheron :- https://www.lemonde.fr/idees/article/2020/01/06/hugo-micheron-les-djihadistes-sont-a-l-aise-dans-l-enclavement-territorial-et-communautaire_6024881_3232.html
  2. Bernard Rougier:- https://www.lemonde.fr/critique-litteraire/article/2020/02/06/les-territoires-conquis-de-l-islamisme-sous-la-direction-de-bernard-rougier-extension-du-domaine-islamiste_6028590_5473203.html

என்கிற இவர்கள் எழுதிய புத்தகம் கவனிக்க வேண்டியது என சொல்லுகிறார்கள். இதில்…

” they argue, nonviolent Islamists provide a conducive ecosystem that aids the recruitment efforts of jihadi groups—a position, to be sure, that is not universally accepted.

அமைதியாக இருக்கும் இஸ்லாமியனும் … கொடூர எண்ணங்கள் கொண்ட பயங்கரவாதிகள் பெருக ஓர் அமைப்பை உருவாக்க காரணியாக இருக்கிறான் என்று சொல்லி இருக்கிறார்கள் .

அமைதி மார்க்கம் என்று சொல்பவர்கள், அமைதியாக பயங்கரவாதிகளை எப்படி உருவாக்கு கிறார்கள் என்பதைப் பற்றிய பல தகவல்களை இந்த இருவர் எழுதிய புத்தகத்தில் இருப்பதாக விமர்சகர்கள் எழுதி இருக்கிறார்கள்.

இந்த மன மாற்றத்தின் காரணம் நான்கு ஐந்து குண்டு வெடிப்புகள் மட்டும் அல்ல .. இது அரசியல் மற்றும் சமுதாய மாற்றத்தை ஐரோப்பாவில் ஏற்படுத்தும் என்பதை பலர் உணர்ந்து வருவது நல்லதே..

“That Macron, a staunch foe of populism but, at the same time, a good reader of his nation’s collective psyche, would highlight the negative impact of Islamism on French society is also indicative of a trend that can be observed throughout Europe. The debate on nonviolent Islamism has often taken a back seat to that on the violent manifestations of the ideology.

இந்த சித்தாந்தில் ஊறித் திளைந்த மாக்ரோன் கூட தன்னை மாற்றிக்கொண்டு உள்ளார் .. முஸ்லிம் பயங்கரவாதிகள் தங்களது மத உணர்வுகளைக் கொண்டு அரசியல் மற்றும் வேற்று மதக் காரர்களை ஆளத் துடிப்பதை .. தனி மனித சுதந்திரம் என்று பேசித் திரிந்த ஐரோப்பிய நாடுகள் விழித்துக் கொண்டு விட்டன என்பதே செய்தி ..

அதுவும் எல்லையில்லா சுதந்திரம் .. யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்று பேசி திரிந்த நாடு .. பிரான்ஸ் ..!

நமது இந்தியாவில் .. முட்டாள் நச்சல் மற்றும் திராவிட தீதுகள் .. அனைவரையும் இந்த அமைதி மார்க்கத்தவர்கள் பயன்படுத்தி விட்டு நாளை நசுக்கி எறிந்து விடுவார்கள் .. அன்று மோடி அமீத் ஷா போன்றவர்கள் பேச்சுகளை கேட்டு அமைதியாக இருந்தவர்கள், இருக்க மாட்டார்கள் !!

டெல்லி பைத்தியங்கள் ஓசிக்காக ஆம் ஆத்மி ஆளு என்று ஒரு முஸ்லிம் மதவெறியனுக்கு ஓட்டுப் போட்டு, அவன் தனது தொகுதி ஆளுங்களையே நெருப்பு வெச்சு கொளுத்திய கதையை கண்டு .. இன்னமும் திருந்தா விட்டால் நமது நாட்டை காப்பாற்ற முடியாது!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version