― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகொரோனா... கெடுவான் கேடு நினைப்பான்..!

கொரோனா… கெடுவான் கேடு நினைப்பான்..!

- Advertisement -

கொரொனோ வைரஸ் உலகெங்கும் பரவி மனிதர்களை கொத்து கொத்தாக சாக அடித்து கொண்டு இருப்பதன் காரணம் .. ஒன்றுதான் ..

இந்த வைரஸ் சினாவில் அவர்களது வின்ஞானக்கூடங்களில் உருவாகப்பட்ட Biological warfare வைரஸ்கள் ..

கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் அடுத்த குறி .. ஆம்..
A “highly pathogenic” strain of the H5N1 avian flu has been reported in China’s Hunan province.. இது ஒரு வகை பறவைக் காய்ச்சல் .. இது மனிதருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள் ..

எனவே இந்த மனிதனை கொல்லும் கொரோனா மற்றும் கோழிகளை கொல்லும் பறவை காச்சல் எல்லாமே ஒரே ஊரில் இருந்து உலகெங்கும் பரவி இருக்கிறது ..

அங்கே என்ன நடக்கிறது என்று தேடினால் … கரோனா வைரஸ் உருவான இடம் … Wuhan, in Hubei province ..

7 jan 2018 அன்று அவர்களது பத்திரிக்கை செய்தி அங்கேதான் “pathogenic micro organisam ” பற்றிய ஆராய்ச்சி கூடம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது!!!

pathogenic = of a bacterium, virus, or other microorganism causing disease

இங்கே இவனுங்க வியாதிக்கு மருந்து கண்டிபிடிக்கவில்லை .. மருந்துக்கு கட்டுப்படாத வியாதி கிருமியை கண்டுபிடிச்சு .. அது அங்கே வேலை பார்ப்பவன் மூலமாக வெளியே வந்து – ஹாலிவூட் படம், jurassic park மாதிரி ஆகி விட்டது !!

ஐம்பது வருடம் முன்பாக இந்தியாவை விட ஏழ்மை நாடு .. நாலு காசு சேர்ந்தவுடன் .. ஊரை கொளுத்த ராணுவம் ராகேட் இப்படி கிருமியை வச்சு ஆராய்ச்சி…

கெடுவான் கேடு நினைப்பான் – தனது வீட்டை நாட்டை உலகையும் கெடுப்பான்

  • விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version