இரு ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை விவரம் பின்வருமாறு,
2.ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி ரூ.20,990
3.ஒப்போ எஃப்11 6 ஜிபி ராம், 128 ஜிபி விலை ரூ.17,990
4. ஒப்போ எஃப்11 4 ஜிபி ராம், 128 ஜிபி ரூ.16,990
இந்த விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரியாத நிலையில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை தளத்தில் இந்த விலை குறைப்பு பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.