மோடி – 69: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை!

பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

modi birthday wishes

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் சேவை வாரமாகக் கொண்டாடப் படுகிறது. பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் சேவை வாரமாகக் கொண்டாடப் படுகிறது. பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செப்.17 – பாரத நாட்டின் முகத்தையே மாற்றி அமைத்த மாமனிதரின் பிறந்த நாளாக கொண்டாடப் படுகிறது. தூங்கிக் கொண்டிருந்த தேசத்தைத் தட்டி எழுப்பி, சீர்திருத்தப் பாதையில் நடை போட வைத்திருக்கும் பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை நாட்டில் பரவலாக சேவை வாரமாக பாஜக., கொண்டாடி வருகிறது.

பிரதமர் மோடிக்கு நாட்டுமக்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது சமூக வலைத்தளக் கணக்குகளில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் சில டிரெண்ட் ஆகி வருகின்றன.

modi2

சுதந்திர இந்தியாவின் வரலாற்று நாயகர்
சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டிய வல்லவர்
ஏழைகளுக்காகவே அரசு திட்டங்களை வகுத்த நல்லவர்
உலகநாடுகள் இந்தியா மீது கொண்டிருந்த மதிப்பீட்டை உயர்த்திய நெறியாளர்
தனக்கென வாழாமல் தரணிக்கென வாழும் உத்தமர்
ஊழலுக்கு எதிராக விஷ்வரூபம் எடுப்பவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் மீட்டெடுக்க வந்த அவதார புருஷர்
அகமும் புறமும் நாட்டைக் காப்பதில் கண்துஞ்சா காவலர்
தொடரட்டும் இவரின் சகாப்தம்.
வாழட்டும் நரேந்திர மோடி என்றென்றும்
உலகம் போற்றும் பிரதமருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

— என்று பாஜக. தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :