― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பணி!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பணி!

- Advertisement -

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NRTS-II/2022/01/DT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

நிறுவனம்: Power Grid Corporation of India (PGCIL)

மொத்த காலியிடங்கள்: 16
பணி: Diploma Trainee

  1. Diploma Trainee (Electrical), Ladakh Region – 09
  2. Diploma Trainee (Civil), Ladakh Region – 02
  3. Diploma Trainee (Electrical), Kashmir Region – 05

சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.1,17,500 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு: 20.4.2022 தேதியின்படி, 27 வயதிற்குள் இருக்க வேண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.4.2022

மேலும் விவரங்கள் அறிய https://careers.powergrid.in/nr2dtedtcrectt2022/docs/ad.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version