― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாNIELIT இல் பணி: இன்றே கடைசி!

NIELIT இல் பணி: இன்றே கடைசி!

- Advertisement -

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்வேறு பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technology

பதவி பெயர்: அசிஸ்டெண்ட் புரோகிராமர், அசிஸ்டெண்ட் நெட்வொர்க் இன்ஜினியர், சீனியர் புரோகிராமர், புரோகிராமர், நெட்வொர்க் நிபுணர்கள், சிஸ்டம் அனலிஸ்ட், புரோகிராமர் அசிஸ்டெண்ட், சீனியர் ஆலோசகர் மற்றும் ஆலோசகர்

கல்வித்தகுதி: B.E/ B.TECH M.E/ M.Tech/ M.sc MS/ IT/ MCA/ MBA/ CA/ ICWA

சம்பளம்: Rs. 22,154 – Rs. 52,470/-

கடைசி தேதி: 20.04.2022

கூடுதல் விவரங்களுக்கு www.nielit.gov.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version