101 பணியிடம்: திருச்சி NITயில் வேலைவாய்ப்பு!

Published:

Trichy-NIT-1
Trichy-NIT-1

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:
தேசிய தொழிநுட்பக் கழகங்கள்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிகள் :
Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

மொத்த பணியிடங்கள் : 101

கல்வித்தகுதி : 10 +2/ Degree/ Engineering

வயது : 27 – 33 வயது வரை

பணியிடம் : திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு

விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021
கூடுதல் தகவல்களுக்கு www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img