― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்பிரபல நடிகை மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நடிகை மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

- Advertisement -
helan

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஜே.கே.ரவுலிங்கின் ஹாரி பாட்டர் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹெலன் மெர்க்குரி.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஹெலன் மெர்க்குரி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்கைஃபால் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், ஃப்கி பிலிண்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே, 52 வயதான நடிகை ஹெலன் மெர்க்குரிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹெலன் மெரிக்குரி நேற்று வீட்டிலேயே உயிரிழந்தார். அந்த தகவலை ஹெலன் மெரிக்குரியின் கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை ஹெலன் மெர்க்குரியின் உயிரிழப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version