― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்வலிமை அப்டேட்: அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட அஜித்! பிரியாணி ட்ரீட்!

வலிமை அப்டேட்: அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட அஜித்! பிரியாணி ட்ரீட்!

- Advertisement -
ajith

தல’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வலிமை’ படத்தின் சில அப்டேட்கள் வெளிவந்துள்ளன.

valimai 1

தெலுங்கு படமான ‘ஆர்.எக்ஸ்.100’ படத்தின் ஹீரோ கார்த்திகேயா கும்மகொண்டா தான் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் ‘வலிமை’யில் சிக்ஸ் பேக்கோடு வலம் வருகிறாராம்.

valimai

அதிலும் அவரது போர்ஷன் முடியும் வரை கடும் டயட்டில் இருந்து நடித்து கொடுத்துள்ளார். இதனை பார்த்து வியந்த அஜித் கடைசி நாள் படப்பிடிப்பின் போது பிரியாணி ட்ரீட் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

Karthik

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் மொத்தம் ஐந்து ஃபைட் என பட்டாசாக வடிவமைத்திருக்கிறார்.

லாக்டெளன் முடிந்து மீதமுள்ள பேட்ச் வொர்க்கை ஒரே மூச்சில் ஷூட் செய்து முடித்துவிடுவார்கள் என்கிறார்கள் படக்குழுவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version