தர்பூசணி ஸ்மூத்தி
தேவையானவை
தர்பூசணி பழம் (கோட்டை நீக்கி சிறிதாக வெட்டியது)- 3 கப்
பால் – 1 கப்
தயிர் – 1/2 கப்
தேன்- 3 டே.ஸ்பூன்
செய்முறை
செய்முறை
தர்பூசணியை கொட்டை நீக்கி சிறிது சிறிதாக வெட்டவும்.
உங்களுக்கு குளுமையான ஸ்மூத்தி வேண்டுமானால் தர்பூசணி பழத்தை 2 மணி நேரத்திற்கு முன்னால் பிரிட்ஜில் வைக்கவும்.
.ஜூஸ் ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். ஜில்லென்ற தர்பூசணி ஸ்மூத்தி ரெடி.
தேனிற்கு பதிலாக டேட்ஸ் சிரப்பையும் சேர்க்கலாம்.