சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!

சென்னை :

வரலாற்றுப் பெருமை கொண்ட சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளது . மேலும் இப்படியே நிதி நெருக்கடி தொடர்ந்தால் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது.  5 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றது சென்னை பல்கலைக்கழகம். சிறப்பு பல பெற்ற இந்தப் பல்கலைக் கழகம், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில்  தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதற்குக் காரணம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டது தான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள் (15) மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் (30) மேலும் சுயநிதி கல்லூரிகள் (115) என 150க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படடு வருகின்றன. இதில் பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000-ம், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஏற்கெனவே இந்தக் கட்டணம்  250 ரூபாயாக  இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.  இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் வருமானம் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories