பகுத்தறிவு உச்சத்தைத் தொட்டதால் கருணாநிதி சமாதியில் தயிர் வடை வைத்து கனிமொழி, ராசாத்தி வழிபாடு செய்தனர்…
திராவிட பகுத்தறிவு… சமாதி தயிர் வடை சாப்பிடுமா என்று கேள்வி கேட்கவில்லை..! ஆனால் திருப்பதி ஏழுமலையான் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்ற கனிமொழிக்கு சமாதி தயிர் வடை சாப்பிடாது என்று தெரியாதா..?
இன்றைக்கும் இரு வீடுகளில் காக்கைக்கு சாத உருண்டை( பிண்டம்) வைப்பது யாருக்கு? கருணாநிதி வாழ்ந்த இரண்டு வீடுகளில் தினமும் நடக்கும் சடங்குகள் யாருக்கு? என்றைக்கடா ஆவி தயிர் வடையும் வரிக்கத்திரிக்காய் பொரியலும் சாப்பிட்டது?
இறந்த பிறகும் ஒருமனிதன் இரு வீட்டு சடங்கு சாப்பாடு சாப்பிடுவது வியப்பின் உச்ச கட்ட குறியீடு!
செத்துப் போனது கருணாநிதி மட்டுமல்ல! திராவிடமும் கூடத்தான்!
உடைந்து போனது ஈவெராவின் கைத்தடி மட்டுமல்ல, திமுக.,வும்தான்!




