இந்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என்று அழைக்கின்றனர். இந்த சிக்னலை ஏலியன்கள் தான் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது உலகளவில் பரவலாக பேசப்படுகின்றது. விண்வெயில் இருந்து வந்த 8 ஏலியன் சிக்னல்கள் டெலிஸ்கோப் மையத்திற்கு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒவ்வொரு புதிய கண்டறிதலும், மர்மத்தைத் தீர்ப்பதற்கு நம்மை நெருங்குகிறது. மீண்டும் கனடாவில் கண்டறியப்பட்ட எட்டு புதிய FRB ரேடியோ சிக்னல் குறுகிய சிக்னல் கொண்டது. கனேடிய ஹைட்ரஜன் இன்டென்சிட்டி மேப்பிங் பரிசோதனை (சைம்) தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. எட்டு விரைவான ஃபாஸ்ட் ரேடியோ சிக்னல் (எப்ஆர்பி) ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளது.