― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மதுரை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர்!

மதுரை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர்!

- Advertisement -

ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஹெலிகாப்டரில் பறக்க மதுரை மக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை டிசம்பர் 18 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது

இந்த வசதியை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மதுரையை ஹெலிகாப்டரில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிபார்க்க ஒரு நபருக்கு ரூபாய் 5000 கட்டணம் என தகவல் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து மதுரையின் அழகை ஹெலிகாப்டரில் இருந்து சுற்றிப்பார்க்க பலர் முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version