அவர்களில் சிலர் இந்தோனேசியா நாட்டின் காட்டுப் பகுதிக்கே சென்று தொலைவிலிருந்து அந்த பல்லி உயிரினத்தினை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மந்தி என்ற குரங்கு மயக்க நிலையில் இருந்தது. மரத்தின் மேலிருந்த 10 அடி நீளமுள்ள கொமாடோ பல்லி உயிரினம் ஒன்று குரங்கு மயக்க நிலையில் இருக்கும்போதே அதனை உயிருடன் விழுங்கியுள்ளது.
இந்த வீடியோவானது யூடியூபில் பரவி வருகிறது. காண்போர் நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு இந்த வீடியோ அமைந்துள்ளது.