ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம்

பங்குனி திருவிழாவை முன்னிட்டு, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில்...

வசந்த காலத்தின் துவக்க விழா-யுகாதி பண்டிகை..

யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தென்னிந்தியா முழுவதிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் துவக்க விழாவாகவும் யுகாதி...

பண்ணாரி மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா துவக்கம்..

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடக்கிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்...

ஸ்ரீவிலி பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா கோலாகலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 15,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினார்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில்...

“ஸ்ரீநாராயணீயம்” உருவான வரலாறு ..

ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர் மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி.கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி என்ற ஒரு பண்டிதர் இருந்தார். அவரிடம் சம்ஸ்க்ருதம் கற்று இவரும் பண்டிதரானார்....

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்..

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நான்கு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் சதுரகிரி யில் அதிகரித்துள்ளது. அதிகாலை முதலே...

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா..

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில் நெல்லை குமரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் திருக்குறுங்குடி...

சென்னை ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் இருப்பதை...

கொல்லங்கோடு தூக்கத்திருவிழா துவக்கம்..

கொல்லங்கோடு தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 19-ந்தேதி தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன்...

பழனி முருகன் கோவிலில் மண்டல பூஜை இன்று நிறைவு..

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக 41நாள் மண்டல பூஜை இன்று நிறைவடைந்தது.அபிஷேக ஆராதனை பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன்...

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று பிரதிஷ்டை..

சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது நாளை காலை 7.30...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜை..

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. கோவிலை சுற்றி...
Exit mobile version