ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

சதுரகிரி பக்தர்களுக்கு பிப் 18- முதல் 21-ந் தேதி வரை அனுமதி..

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வருகிற பிப்ரவரி 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்...

சபரிமலை கோயில் மாசி மாத பூஜைக்காக நடை திறப்பு..

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடை மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.திரளான பக்தர்கள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து இருமுடி கட்டி சன்னிதானம்...

திருமலையில் அங்கப்பிரதட்சணம் செய்யனுமா?

திருமலை ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்களே டிக்கெட் முன்பதிவு வேண்டுமா?இன்று காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி...

சபரிமலை கோயில் பிப் 12-மாசிமாத பூஜைக்காக நடை திறப்பு..

உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் பிப் 12ல் மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பிப்13முதல்பிப்17வரை ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு...

திருச்செந்தூர் முருகன் கோயிலில்   வருஷாபிஷேகம்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தை உத்திர நட்சத்திரத்தில் மூலவரான...

திருக்குறுங்குடியில் தை தெப்போற்சவம்

பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிரபலமாக நடைபெறும் தை தெப்போற்சவம் நேற்றும் இன்றும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஐந்து சன்னதிகளில் எம்பெருமான் கோயில்...

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று தை தேரோட்டம் கோலாகலம்..

தமிழகம் முழுவதும் இன்று முருகன் மற்றும் சிவாலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்த நிலையில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தேரில் அனந்த கிருஷ்ணன்...

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் போக விரும்பும் பக்தர்களே..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமான திருவண்ணாமலையில் தைப்பூச பௌர்ணமி அன்று கிரிவலம் போக விரும்பும் பக்தர்கள் நாளை சனிக்கிழமை இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்..

பூலோக வைகுண்டம் 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இக் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள்...

குமரி அருகே பிரபலமான சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில்தேரோட்டம்..

கன்னியாகுமரி அருகே பிரபலமான இந்து வழிபாட்டுத் தலமாக விளங்கும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தைத்திருவிழா தேரோட்டம்‌ இன்று திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.தமிழகம் கேரளவில்...

முகூர்த்தக்கால் விழா; திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்!

திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலை பூஜையுடன் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி தொடக்கம் மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆனி மாதம் சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அருகே...

பழனி,மருதமலை கழுகுமலை,நாகர்கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்..

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்...
Exit mobile version