― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு !

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு !

- Advertisement -

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும்  மழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,200 கன அடியாக இருந்தது. இன்று காலை முதல் வினாடிக்கு 200 கன அடி உயர்ந்து 8,400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 45.33 அடியாகவும், நீர் இருப்பு 14.99 டி.எம்.சியாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version