தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர் நிலைக் குழு-அரசு அறிவிப்பு!

சென்னை...கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா: சென்னையிலிருந்து சிவகங்கை வரும் மக்கள்!

ஒரே ஒரு நபரும் கடந்த வாரம் வீடு திரும்பியதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது சிவகங்கை.

தமிழகத்துக்கு வந்த 1 லட்சம் பிசிஆர் கிட்கள்!

சமூக ஆர்வலரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் பொன்ராஜ், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததையும் தினசரி இணைய தளம் செய்தியாகப் பதிவிட்டிருந்தது.

கொரோனா: சென்னை பாதிப்பு விவர பட்டியல்! முன்னிலை வகிக்கும் ஏரியா..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா: நெல்லையில் மேலும் 8 பேருக்கு தொற்று! 80 ஆக உயர்வு!

அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த 83 முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனிப்பிரிவு முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

அங்கிருந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

கோயம்பேடு மூலம் கொரோனா பரவல்! 1589 பேருக்கு பாதிப்பு!

கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்தார்.

1131 வடமாநிலத்தவர் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு!

2-ம் கட்டமாக நேற்று இரவு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1131 பேர் சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

மது அருந்த முன்னாடியே தலை சுத்திப் போச்சு இந்த மதுப்பிரியருக்கு.. இந்த தண்ணீல தவளைய பார்த்திருக்கீங்களா?

குடிக்கும் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

ஊரடங்கு முடியும் வரை… மதுக்கடைகள் திறக்கப் படாது: TASMAC அறிவிப்பு!

ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என TASMAC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Exit mobile version