குடியுரிமை சட்டத் திருத்ததால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – மோடி
பாகிஸ்தான் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியதற்கு மத்திய பிரதேசத்தில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையில் திமுக போராட்டம்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – எடப்பாடி பழனிச்சாமி.
மோடி என்ற வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா இந்தியாவாக இருக்கிறது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
CAA, NRC தொடர்பான மக்கள் சந்தேகங்களை போக்க கேள்வி பதில்களை வெளியிட்டது மத்திய அரசு.
மதத்தை பழித்து முகநூலில் பதிவிட்ட பாகிஸ்தான் பேராசிரியருக்கு தூக்குத்தண்டனை.