செய்திகள்..சிந்தனைகள்…| 03.02.2021 | Seithikal Sinthanaikal | 03.02.2021|
1. பாஜக கல்யாணராமன் கைது, வன்முறையைத் தூண்டும் இஸ்லாமியர்கள் – ஆதரிக்கும் எதிர்கட்சிகள்
2. பாலங்களைக் கட்டுங்கள், சுவர்களை அல்ல – ராகுல்காந்தி ட்வீட்
3. இராமர் கோயில் கட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நிதி வசூல்
4. இராணுவ உற்பத்தியில் தன்னிறைவு பெரும் முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது – ராஜ்நாத் சிங்
5. வங்கிகளின் வாராக்கடன் குறைந்துள்ளது – மத்திய அரசு