ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து SC/ST சமுதாயத்தின் மூலம் வெளிப்படும் ஆவேசம் தகுந்ததா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராரளுமன்றம் மாற்ற வேண்டுமா?
சாதி ஹிந்துக்களும் பட்டியல் இனத்தவர்களுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவு சரியா?
அது எப்பொழுது விலகும்?