ரம்யா ஸ்ரீ

About the author

காய்ச்சல், சளியுடன் மூச்சுத் திணறல் இருந்தா கைக்குட்டையால் மூடிக்கிட்டு உடனே மருத்துவமனை போங்க!

தமிழகத்தில் கொரோனா குறித்து தகவல்கள் தெரிவித்து வரும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது… Anyone with fever cough or difficulty in breathing pl go to the nearest hospital with a handkerchief mask

கொரோனாவால் எளிய திருமணம்! நடிகரின் வைரல் புகைப்படம்!

திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். கன்னட திரைத்துறையை சேர்ந்தவர்கள் நடிகை அர்னவ் வின்யாஸ் மற்றும் நடிகை விஹானா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அர்னவ்,- விஹானாவுக்கு திருமணம் செய்து...

கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகச் சரியான நடவடிக்கை! 100 மார்க் போட்டு ஆக்ஸ்போர்ட் பல்கலை., பாராட்டு!

கொரோனா வைரசுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ள நாடு இந்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், லோகேஷ் இணைந்து அடுத்த படமா?

அடுத்த பட வேலை... விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்த பட வேலையை ஆரம்பித்து இருக்கிறார். மாநகரம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்த...

ஒரே ஒரு ட்வீட்டால் ட்ரம்பை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஒரே ஒரு ட்வீட்டால் ட்ரம்பை வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்!

24 X 7… எந்த நேரமும் தயார் என்னைத் தொடர்பு கொள்ளலாம்: மோடி பேச்சு!

முதவர்களுடான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் முகத்தில் முகக் காசம் அணிந்து பங்கேற்றனர். அவர்களுடன் மோடி பேசியபோது…

மது பாட்டிலுடன் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! வைரல்!

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். நடிகை...

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க… இதை எல்லாம் செய்யுங்க! ஆயுஷ் சொல்கிறது!

கொரோனாவில் இருந்து ஓரளவு தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது!

ரசிகர்களிடம்  ஆலோசனை கேட்டு முடிவு எடுத்த நடிகர்!

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி முடிவெடுத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். 2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு...

என்ன சொல்கிறார் விஜய் பட இயக்குநர்?

பிகில் படத்தின் ரிலீசுக்கு முன்பே நடிகர் விஜய், தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். லோகேஷ் கனகராஜ் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது. அடுத்த இன்ப அதிர்ச்சியாக...

பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சிதா ஷெட்டி!

நடிகை சஞ்சிதா ஷெட்டி 'சூது கவ்வும்' படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில்...

கொரோனா… என்ன செய்யணும்; என்ன செய்யக்கூடாது?: சுகாதார அமைச்சகம் விளக்கம்!

நாடு முழுதும் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
Exit mobile version