உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

“ஸ்டாலின்தான் காமராஜர்!” – சிலிர்க்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

கட்சி மானத்தைத் திமுக-வின் காலடியில் வைத்துத் தமிழகத்தில் பிழைக்க வேண்டிய பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கட்சி நிலைமையே அது என்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பாகிஸ்தான் குரங்குகளுக்கு இந்திய இராணுவம் கொடுத்த ‘இஞ்சி’!

2014 வரை எல்லை தாண்டி இந்தியா வந்து இந்தியர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போட்டுத் தள்ளுவது பாக் அமைதி மார்க்கத்தவருக்கு பொழுது போக்கு.

― Advertisement ―

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

More News

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

Explore more from this Section...

பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்..!

எனவே வேத, சனாதன தர்மத்தை ஆதரிப்பவர்களும் திருக்குறளை மதிப்பவர்களும் இந்துத்துவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது பைபிள், குர்ரான், தாஸ் கேப்பிடல் புத்திரர்களையே.

ஆர்சிஇபி… வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமா?!

இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு போனதே அது மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நம் நாடு என்ன ஆகியிருக்கும் என்று கவலைப் படுகிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு எதிராக… நடிகர் சங்கத்தில் பால் முகவர்கள் சங்கம் மனு!

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக பால் முகவர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் அல்லர்!

உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒரு துறவி; அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்லர்!

மரபுகளை மாற்றுதல் மிகத் தவறு!

திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறை. ஆனால் அந்தப் பொதுமறைக்கு நாங்கள் தான் சொந்தமெனக் கொண்டாடுவதற்கு ஹிந்துக்களுக்கு உரிமை இருக்கிறது.

காவி வெற்றி! கவி வள்ளுவரைப் பேசும் சமூக ஊடகங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, திருவள்ளுவர் இன்று ஆக்கிரமித்திருக்கிறார். காரணம், அவர் பாஜக.,வினரால் தாய் மதம் திரும்பியிருக்கிறாராம்!

வள்ளுவரின் அடையாளம்

திருவள்ளுவரை எப்போதும் சைவ மத அடையாளங்களுடனே வரைந்திருக்கின்றனர்.

வள்ளுவருக்கு காவி கூடாது என்பது உச்சக்கட்ட அரசியல் கூத்து: கஸ்தூரி தீர்ப்பு!

நாத்திகப் படுகுழியில் அமிழ்த்தி வைக்கப் பட்ட திருவள்ளுவத்தையும் திருவள்ளுவருவரையும் மீட்டுக் கொண்டு வர வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கிறது

வள்ளுவர் ‘சர்ச்சை’ வேண்டாம்; வள்ளுவம் சர்ச்சை போதுமே!

திருவள்ளுவர் பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும் போது இந்த வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.

ஸ்டாலின் சொல்லியும்… பெரியார் சிலைக்கு பதிலா வள்ளுவர் சிலைக்கு செஞ்சிட்டாய்ங்களோ?!

தாடி வைத்த சிலை என்ற காரணத்தால், வள்ளுவருக்கும் பெரியாருக்கும் வித்தியாசம் தெரியாமல் வள்ளுவர் சிலையை களங்கப் படுத்தியிருக்கிறார்கள் போலும் என்று கேலி செய்து வருகின்றனர்.

தேசத்தின் புதிய வரைபடம் சொல்லும் சேதி!

தற்போது இவர்கள் புலம்ப வேண்டிய வாக்கியங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு லடாக், சைனா ஆக்கிரமிப்பு லடாக் PoL, CoL போன்றவையே..!

தமிழ்நாடு – முன்னெடுத்தது யார்?

பிப்ரவரி 24, 1961 சி.சுப்பிரமணியம் " மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு சென்னை ராஜ்யம் என்று தமிழில் எழுதி வருகிறோம். இனித் தமிழில் எழுதும் போது சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று அறிவித்தார்.
Exit mobile version