தேசிய விருது கிடைத்த பிறகு ஆயுஷ்மான் குரானா விளம்பர படம் ஒன்றில் நடிக்க ரூ. 3.5 கோடி கேட்கிறாராம். அதற்கு குறைவாக கொடுத்தால் நடிக்க முடியாது என்று கூறுகிறாராம்.
படப்பிடிப்பின் முதல் நாள் அன்று சேலை உடுத்த பயந்ததாகவும், அதன் பிறகு பழகி விட்டதாகவும் ஆயுஷ்மான் தெரிவித்துள்ளார்.