ஹன்சிகாவும் ஏற்கனவே கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார்.
ஹன்சிகா தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ. பி.எல். என்கிற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ஆதி ஜோடியாக பார்ட்னர் படத்திலும் நடித்து வருகிறார்.