Yearly Archives: 2014

கொள்ளல் – கொல்லல்

கொள்ளலும் கொடுத்தலும்எள்ளலும் ஏந்தலும்அன்புடையோர் இலக்கணம்!"என்னைக் கொள்" என் அன்பே...!பல முறை பகன்றாலும்பலன் மட்டும் இல்லவே இல்லை!உதடுகள் ஒட்டாத தன்மைஉயிரோட்டம் இல்லாத வெறுமை!நாவுக்கும் உதட்டுக்குமேஒட்டுறவு இல்லையே!என்னால் மனத்தில்நிறுத்த முடியாது - என்னை!என்னாள் மனத்தில்புகுத்த முடியாது...

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின் அழகும் மணமும்அறியவும் உளவோ ..?சூடிய பூவே அறிந்திலேன் ...வாடிய பூவே இயம்புவாய் ...!

கைதிக் கிளி ஏ…!

ஒருமணியாய்க் கருமணியை உன் கழுத்தில் கட்டிடவே அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே... உன்னை என் கைகளிலே தங்காமல் கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும் சின்ன வளையாளோ ... யாரோ....?

கட்டை விரல் காதலியே!

சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...- குறள் கருத்துகண்கள் நாலும் பேசும் நேரம்நானும் நீயும் ஊமையானோம்..-...

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!

குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால்,...

பொதிகை அடிவார இயற்கைக் காட்சி…

  எங்கள் ஊர் இயற்கைக் காட்சி...  பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி. இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு...

Exit mobile version