Monthly Archives: February, 2018

ராமாயணம் வெளிப்படையாகக் காட்டாத இரு பெண்களின் தியாகம்!

ராமாயணத்தில் எத்தனையோ தியாகங்களின் உதாரணங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், வெளிப்படையாகக் காட்டப் படாத இரு தியாக உள்ளங்கள் ராமாயணத்தில் பொதிந்து கிடக்கின்றார்கள். அந்த தியாகங்கள் வெளிப்பட்டது அனுமனாலும், சீதையாலும்! 

எப்படி வந்தது ‘வேலன்’டின்ஸ் டே? : இதோ ஒரு புராண வரலாறு

தேன், தினை மாவு படைத்து இந்நன்னாளில் முருகப்பெருமானை வழிபட இல்வாழ்க்கை சிறக்கும்; காதலில் வெற்றி கிட்டும்;மனப் பிணக்கு உள்ள தம்பதிகள் இணக்கமாவர்.

வரலாற்று சாதனை வெற்றி கண்ட இந்திய அணி; தொடரை வென்றது

ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.

இன்று பிப்.14 முக்கியமான தினம்: எப்படி தெரியுமா?

பிப்ரவரி 14. மிக முக்கியமான தினம்தான். ஏன் தெரியுமா உங்களுக்கு? எப்படி தெரியுமா உங்களுக்கு?

ஜெயலலிதாவை நானும்தான் பார்க்கவில்லை: ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் பதில்!

ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவராகவும், ஜெயலலிதாவால் கூடவே இருந்து வளர்க்கப்பட்டவராகவும் அடையாளம் காணப்பட்ட விவேக்கூட ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் நேரில் சென்று பார்க்கவில்லை

ஓங்கும் ராஜபட்ச கரம்; தவிக்கும் சிறீசேன! ஈழ எல்லை சுருங்கிவிட்டதாக மகிந்த மமதைப் பேச்சு!

தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பரவலாக வெற்றி கிடைத்துள்ளது. இலங்கை அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரிய கட்சியாக தற்போதும் திகழ்ந்து வருகிறது.

பிப்.15ல் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.

தீபா கணவர் மாதவனுக்கும் போலி ஐடி ஆபீசருக்கும் தொடர்பில்லை!

போலி அடையாள அட்டை, சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான்; ஜெ.தீபா கணவர் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்: சென்னை போலீஸ் தகவல்.

சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

முன்னதாக கடந்த வருடம் அதிக அளவில், 2017ஆம் ஆண்டு ரோகித் சர்மா 64 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் திடீர் தீ விபத்து

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலின் பெரிய பிரகாரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ஜீயர் மீது வழக்கு பதிய உத்தரவிடக் கோரும் மனு: பிப்.20 ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சோடா பாட்டிலும் வீசத் தெரியும்; ஆனால் அறவழியில் அமைதியாகப் போராடுவோம் என்று, கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து திருச்செங்கோடு கூட்டத்தில்

பிரைவேட் பார்ட்டிக்கு அணுகிய விபசார கும்பல் விவரங்களை போலீஸார் வெளியிட வேண்டும்: அமலாபால் அதிர்ச்சி அறிக்கை

விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்கக் கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். சென்னை போலீசின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப்குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version