Monthly Archives: February, 2018

நாளை நமதே; வெப்சைட் துவக்கினார் கமல்: அனைவரும் கூடி தேரை இழுக்க அழைப்பு!

இந்த இணையதளத்தில் பதிவு செய்ய விரும்புவர் தகவல்கள் கேட்கப் படுகின்றன. கூகுள் பார்ம் மூலம் தகவல் தொகுப்பை சேகரிக்கும் பணி இணையதளம் மூலம் நடக்கிறது.

கொள்ளை அடிக்க போலீஸையே துணைக்கு அழைத்து வந்த ‘பலே’ ஆசாமி; ‘திரு திரு’ வென விழிக்கும் போலீஸ்

கொள்ளை அடிக்கவும் நோட்டம் பார்க்கவும், போலீசாரையே நம்ப வைத்து துணைக்கு அழைத்து வந்த பலே ஆசாமி குறித்து இப்போது போலீஸார் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.

ஜெ.தீபா வீட்டில் சோதனையிட வந்த ‘போலி’ வருமான வரி அதிகாரியால் பரபரப்பு

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவரது வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு சனிக்கிழமை நேற்று திடீரென ஒருவர் வந்தார்.

இருந்தது 10 பரிசுப் பொருள்; கொடுக்கப்பட்டதோ 100 பேருக்கு! ஓபிஎஸ்., முன்னிலையில் மாயாஜாலம்!

இப்படி மாணவர்கள் கையில் இருந்து பரிசுகள் பறிக்கப்படுவதை துணை முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்!

சிஸ்டம் சரியில்லை: பாதியிலேயே முடிந்த ஆன்லைன் கருத்துக் கேட்புக் கூட்டம்

சிஸ்டம் சரியில்லை, சர்வர் பிரச்சினை எனக் கூறி 5 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இருந்தனர்.

பற்றிய ‘தீ’ ; பரமனின் 65 ஆம் திருவிளையாடல்!

தீ விபத்து கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் நல்லதொரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்னும் விதத்தில் இந்த நிகழ்வு மக்களுக்கு கோயில் சொத்தை காப்பாற்றுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.  ‘தீ’ 65வது திருவிளையாடல் எனலாம்!

எக்ஸ் ஸோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சார் போர்டின் ஓரவஞ்சனை!

எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!

ஏற்கெனவே இந்தக் கட்டணம்  250 ரூபாயாக  இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.  இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

மீம்ஸ்: அன்று தெர்ம கோல்… இன்று தெர்மா கூல்!

 மீம்ஸ்: அன்று தெர்ம கோல்... இன்று தெர்மா கூல்!

மீம்ஸ்: நாகரீகப் படிப்பு

 நாகரீகப் படிப்பு!

ஐசிசி இயக்குனராகிறார் இந்திரா நூயி

பதவிக்காலம் முடிந்த பின் ஐசிசி அந்தப் பதவிக்காலத்தை வேண்டுமென்றால் நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

ஊடகங்கள் மறைத்த போராட்டங்கள்: வைரமுத்துவால் விளைந்த இந்து ஒற்றுமை! இதுவரையிலான தொகுப்பு!

ஆண்டாளுக்காக நடந்த எந்தப் போராட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு ஊரில் கண்டன ஆர்பாட்டம் நடந்து கொண்டு இருப்பதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version