― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவேலைவாய்ப்புரூ.40 ஆயிரம் ஊதியம்: மத்திய புலனாய்வுப் பிரிவில் பணி!

ரூ.40 ஆயிரம் ஊதியம்: மத்திய புலனாய்வுப் பிரிவில் பணி!

jobs

மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Law ல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Head of the Zone, CBI, ACZ, Hyderabad, Kendriya Sadan, A- Wing, III Floor, Sultan Bazar, Koti, Hyderabad- 500095

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cbi.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version