― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவேலைவாய்ப்புMecon நிறுவனத்தில் பணி!

Mecon நிறுவனத்தில் பணி!

Mecon

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மெகான் (Mecon) நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஏப்ரல் 5ம் தேதிக்குள்விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Mecon Limited

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இயக்குநர் (நிதி)

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chartered Accountant, Cost Accountant, MBA, PGDM (Finance) போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம் : இப்பணிக்கு 5 ஆண்டுகள் Corporate Financial Management துறையிலும், Corporate Accounts பிரிவில் senior level பதவியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய முகவரியின் மூலம் 05.04.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.04.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.meconlimited.co.in அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version