கட்டுரைகள்

Homeகட்டுரைகள்

மற்றுமொரு தேசிய இயக்கம் வரவேண்டும்!

இப்போது இன்னுமொரு தேசிய இயக்கம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நிகழ வேண்டும். அதற்குத் தேவையான விவேகமும் அறிவுக் கூர்மையும் முன்னோக்குப் பார்வையும் இந்திய இளைஞர்களிடம் விழித்தெழும் என்று எதிர்பார்ப்போம். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

தீபாவளி: பள்ளி விடுமுறை அறிவிப்பில் அரசியல்… ஆசிரியர்கள் குமுறல்!

அரசாங்கம் ஏதோ தீபாவளிக்கு விடுமுறை அறிவித்து விட்டது போல விளம்பரம் தேடுவது ஏன்? மக்களை ஏமாற்றவா? ஒன்றும் புரியவில்லை எல்லாம் அரசியல் மயம்! விடுமுறை அறிவிப்பிலும் அரசியல் மயம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

“என் அனுமதி இல்லாமல் ஒருவரும் என்னைப் புண்படுத்த முடியாது”: மகாத்மா காந்தி!

வாழ்க்கைக்கான வாசகம் இது. அதுவும் காந்திஜியின் வாசகம் இது!

காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட ‘அந்த’ தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி!

காந்தியாக வாழ்ந்தது எளிது. காந்தியத்துக்காக வாழ்ந்தது அப்படி இருந்திருக்கவில்லை. காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட அந்தத் தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி.

தமிழர்கள் மீதான குஜராத்தியரின் காதல்!மோடியாரும் தமிழும்!

கூர்ச்சரத்தார் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் மொழியையும் தமிழரையும் போற்றி வாழ்ந்த தலைவர்களைத் தந்தனர்..

செப்.30: உலக மொழிபெயர்ப்பு நாள்!

பிற மொழிகளையும் கற்றுக் கொண்டு, நம் தமிழின் பெருமையை 'மொழிபெயர்ப்பு' மூலமாக பிற மொழியினர்க்கு எடுத்து செல்வோம்

குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: உண்மை என்ன?

குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டது இப்படி செய்தியை சொல்லும் ஊடகங்கள்….. உண்மை என்ன என்றால்…. தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையையே தற்போதைய பாடத்திட்டம்...

கீழடி – ஒரு வரலாற்று ஆவணம் மட்டுமே! அதற்குள்ளே அத்தனையும் அடக்கலாகாது !

கீழடியில் கிடைத்துள்ள தமிழர் நகரம் குறித்த கருத்துகளை உள்வாங்குவோர் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டிய சில செய்திகள் இங்கே..!

ராமர் பிறந்த இடம் அயோத்தி: ஏற்றுக் கொண்ட முஸ்லிம் தரப்பு!

அயோத்தி ஸ்ரீராமர் பிறந்த இடம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாக முஸ்லீம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கீழடியும் நுனிப்புல்லும்!

அப்படிப் பார்த்தால், மிகத் தொன்மையான கலாசாரம் இங்கே தான் இருந்திருக்க வேண்டும்! அதனால்தான் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் என்று நாம் உறுதியாகச் சொல்கிறோம். அத்தகைய தொன்மையை வெறும் 2600 வருடங்களுக்குள் அடக்கி விட இயலாது! மூளை இருந்தால் தமிழன் தன்னை உணர்வான்!

புத்த சைவச் சிக்கல் தீயில் குளிர்காயும் கிறித்துவப் பாதிரிகள்!

இந்து தமிழர்களின் இன அழிப்பில் இரு முகங்களாக விளங்கும் பௌத்தமும் கிறிஸ்தவமும் ஆபத்தானது என ஒவ்வொரு இந்து தமிழனும் உணரவேண்டும்.

சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!

இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் அறிக்கையை ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூகநலத் துறையின் மக்கள் தொகை பிரிவு நேற்று வெளியிட்டது.

கீழடியா? தசாவதாரத்தின் முதல் அவதாரம் நிகழ்ந்த… ‘வைகைச் சமவெளி’ நாகரீகமா?!

2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்த தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை...!
Exit mobile version