இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: இது கிரிக்கெட்டா இல்ல பேஸ்பாலா? இந்த அடி அடிக்கிறாங்க!

ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: ராஜஸ்தானை பின்தள்ளிய டெல்லி அணி

இன்று டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிப்பு 5,676 ஆக இருந்த நிலையில் இன்று கடுமையாக...

இபிஎஸ் கோரிக்கை குறித்து தே. ஆ 10 நாளில் முடிவு எடுக்க உத்தரவு-டெல்லி உயர்நீதிமன்றம் ..

இபிஎஸ் கோரிக்கை தேர்தல் ஆணையம் 10 நாளில் முடிவு எடுக்க உத்தரவு-டெல்லி உயர்நீதிமன்றம்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ரிட் மனு தக்கல்...

மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி..

மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி யான் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது...

IPL 2023: மீண்டு(ம்) வருகிறார் நாயகன் ரோஹித் சர்மா!

இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

சித்திரை விஷூ பூஜை வழிபாட்டிற்கு சபரிமலை கோயில் நடை திறப்பு..

சித்திரை( மேஷ )விஷூ பூஜை வழிபாட்டிற்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை...

IPL 2023: கடைசி ஓவர் குழப்பங்கள்!

இதைத் தவறவிட்டு மொத்தமாக ஆட்டத்தை கோட்டைவிட்டது பெங்களூரு அணி. இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்

IPL 2023: ரிங்கூ சிங் நிகழ்த்திய வரலாற்றுச் ‘சம்பவம்’

அதன் பின்னர் நடந்தது கிரிக்கட்டில் நம்பமுடியாத ஒரு சம்பவம். ரிங்கூ சிங் வரிசையா அடுத்த ஐந்து பந்துகளையும் சிக்சர் அடித்து

IPL 2023: ஆறாம் நாளில் அசத்திய அணி

ஐ.பி.எல் 2023 – ஆறாம் நாள் – 05.04.2023 முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2023 தொடரின் ஆறாம் நாளான நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே கௌஹாத்தியில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்...

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது..

தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், கைது செய்வதற்கான...

IPL 2023: தோனி அடித்த அந்த 2 சிக்ஸால்… தப்பிய சிஎஸ்கே!

எனினும் கடைசி 2 பந்தில் 10 ரன்களை சிஎஸ்கே விட்டு கொடுத்தும், சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் ஜாமீன் நீட்டிப்பு..

 அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்த...

கேரளா ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மூவர் மரணம்..

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு...
Exit mobile version