இந்தியா

Homeஇந்தியா

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

முகக் கவசம் போட்டுக்கிடல்லன்னா… அபராதம் ஆயிரம் ரூபாயாம்!

இந்தியாவில் எல்லாவற்றிலும் நாங்களே முன்னோடி என மார்த் தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, தெலங்கானா மாநிலத்தை இந்த விசயத்தில் பின்பற்றுமா என்பது போகப்போக தெரியவரும்.

பள்ளிகள்: 50 சதவீத மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்த பரிந்துரை!

தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

ஆன்லைன் டாஸ்மாக்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!

மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்

சமூக விலகலுக்காக பால்காரர் பின்பற்றும் யோசனை!

பால்காரர்களின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாத்திரங்களை குழாய்க்கு அடியில் பிடித்து பாலை பெற்றுக்கொள்கின்றனர்.

கொரோனா: இரண்டு நாளாக தொற்று இல்லை! கேரள சுகாதாரத் துறை!

இதுவரை 35,171 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 34,519 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

நல்ல செய்தி: மூத்த குடிமக்களின் டெபாஸிட்களுக்கு வட்டி அதிகரிப்பு! வீட்டுக்கடன் வட்டி குறைப்பு!

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அறிவித்ததுடன், மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரித்து அசத்தியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் இரங்கல்!

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்

தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 17 பேர் மீது சரக்கு ரெயில் மோதி கோர விபத்து!

சரக்கு ரயில் மோதி தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக...

இன்று நாரத ஜயந்தி; பாரதத்தின் முதல் ஊடகவியலாளர்!

நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.

என் மூன்று வயது மகனை பார்க்கத் துடித்தேன்.. மகனின் இறுதி சடங்கை தொலைவிலிருந்து அழுதபடியே பார்த்த மருத்துவ பணியாளர்!

எனது மகனை வெளியே கொண்டு வரும் வரை காத்திருந்தேன். மகன் வெளியே வந்தான். ஆனால் அசைவற்று, உயிரற்று. ஆனாலும் நான் அவனை வெகு தொலைவில் இருந்துதான் பார்த்தேன்

வாயுக்கசிவு: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு! முதல்வர் ஜெகன் அறிவிப்பு!

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Exit mobile version