‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

edappadi palanisamy3 - 2026

நீர் வளத்தை மேம்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், கழிவு நீரை குடிநீராக்க அரசு கொலை முடிவு எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.