இந்த முறை கவலை முகத்துடன் ஓணத்துக்கு வந்த மாபலி…!

லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
maavali onam - 2026
എല്ലാ മലയാളിക്കൽകും ഹിന്ധയം നിരാഞ്ജായ ഓണശംസക്കലും…

திருவோணம் மலையாள நாட்டின் முக்கியத் திருவிழா!  கடவுளின் சொந்த தேசம் என கௌரவத்துடன் புகழப்படும் கேரள மண்ணுக்கு அம்மண்ணின் மகாராஜன் மாபலி சக்ரவர்த்தி திருவோண நன்னாளில் மக்களைக் காண வரூகிறான்.

மக்களின் மகிழ்ச்சியை, மனநிலையைக் காண வருகிறான். ஆனால் இந்த முறை, யார் செய்த பாவத்தாலோ வெள்ளத்தின் கோரப் பிடியில் சிக்கி மலையாள தேசமே மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டது. இந்த நிலையில்தான் இந்த முறை மாபலி தன் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இந்தத் திருவோண நன்னாளில் வருகிறான்.. வரவேற்போம் வழக்கமான மன மகிழ்வுடன்!

Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.