Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

ரூ.2000த்துக்கு… தமிழகத்தை புரட்டிப் போட்டு விட்டார்கள்…!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரில் வெளியான செய்தித் தாள் விளம்பரம்தான் இது. இதில் தமிழகம் அப்படியே தடம் புரண்டு கிடந்தது. ஒருவேளை சிம்பாலிக்காக ஓர் அடையாளத்துக்காக அப்படி அச்சிட்டிருக்கிறார்களோ என்னவோ!? 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு...

பல்லால் தேங்காய் உரிக்கும் பலசாலி ராமலிங்கம்..! வைரலாகும் வீடியோ!

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்து வாக்குவாதம் செய்ததால், கும்பகோணம் திருபுவனத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ராமலிங்கம் குறித்து ஒரு வீடியோ வைரலானது. வீட்டின் முன் அமர்ந்திருக்கும் ராமலிங்கம், தன் பற்களாலேயே மட்டைத் தேங்காயை உரித்துப் போடுகிறார்....

விரும்பும் அரசியலைத் திணிக்க… விவரம் இல்லாத் தகவல் தரும் ஊடகங்கள்!

கடந்த மூன்று நாட்களில் விகடன்.காம் இணையதளத்தில் வந்த செய்திகள் இவை.  இந்தச் செய்திகள் எதிலும் "இது யார் சொன்ன செய்தி" என்பதற்கான விவரம் இல்லவே இல்லை! 1. `பா.ஜ.க அல்லாத பிரமாண்ட அணி!’ - எடப்பாடி...

பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளருக்கு நிறுவனம் நிதி உதவி!

தர்மபுரி தினமணி பதிப்பில் நிருபராக இருந்தவர் சமுத்திரராஜன். திருச்சியில் குடும்பத்தினர் இருந்த நிலையில் சமுத்திரராஜன் மட்டும் தருமபுரியில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் தர்மபுரி அலுவலகத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றிக்...

உழவாரப் பணியின் மகிமை… விளக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி…!

பிப்.3 ஞாயிற்றுக்கிழமை காஞ்சீபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது. இதில், காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆலய சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்....

வாஜ்பாய் பட்ஜெட் என்று,,, வழக்கம்போல் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இலவசம் என்று அறிவிக்கும், போது, அது மக்களுக்கு போய்ச் சேரணும் இல்ல.. இப்போது வாஜ்பாய் ஒரு பட்ஜெட் அறிவிச்சிருக்காரு.. அருமையான பட்ஜெட்....

தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள்...

லயோலா கண்காட்சி ஸ்பான்ஸர் ‘கங்கா ஸ்வீட்ஸ்’ஐ புறக்கணியுங்கள்! சமூக வலைத்தளங்களில் பரவும் கோரிக்கை!

லயோலா கல்லூரியில் கடந்த ஜன.19,20 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற்ற கிராமியத் திருவிழா என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும், ஓவியக் கண்காட்சியிலும், நாட்டின் நலத் திட்டங்களுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஹிந்து...

மதவெறி கிறிஸ்துவ லயோலா; மரண அடி கொடுக்காத வரை திருந்தாது! மற்ற கல்லூரிகளுக்கும் ‘கலை’க் கண்ணோட்டம் உண்டு! காட்டலாமா?

மத வெறி வன்முறையைத் தூண்டிவிடும் லயோலா கல்லூரி இப்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. அரசு உதவி பெறும் ஒரு கல்லூரி நாட்டையும், அரசையும், நாட்டின் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தி கருத்தரங்குகளும் கலைக் கண்காட்சி...

என்ன செய்தார் உங்கள் எம்பி.,! திருப்பூர் எம்.பி., சத்யபாமா!

என்ன செய்தார் உங்கள் எம்பி., உங்கள் எம்பி.,யின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?! திருப்பூர் எம்.பி #சத்தியபாமாவின் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகள்... கூட்டத்தொடரில் பேசியவை. 1)நெசவுத் தொழில்: ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனை...

சாதி கொடுமை… அம்மாவின் உடலை சைக்கிளில் சுமந்து சென்று… பரிதாபம்!

சாதிக் கொடுமை காரணமாக, இறந்துபோன தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது! ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்த...

கண்ணூரில் கம்யூனிஸ்ட் குண்டர்கள் அராஜகம்! 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை அடித்து உதைத்த கொடூரம்!

கேரள மாநிலம் கண்ணூரில் கம்யூனிஸ்ட்களின் அராஜகத்துக்கு இலக்காகியுள்ளார் 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சந்திரசேகரன். கண்ணூர் கிரிக்கெட் கிளப் செயலாளராகவும், கடந்த 1943ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகவும் இருந்து வரும் சந்திரசேகரன் இல்லத்துக்குள்...
Exit mobile version