விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா: ஏப்ரல் 5இல் கொடியேற்றம்!

ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: தீவட்டி ஊர்வலம்!

நேற்றிரவு மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மகாசிவராத்திரி: 10,008 சந்தன சிவலிங்கங்கள்! சேலத்தில் உலக சாதனை!

சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது

சிவபெருமானின் க்ருபாகடாக்ஷம் பெற வேண்டுமா..?

புண்ணிய பூமியில் பிறந்த நாம் பெறவேண்டியது “சிவாமிருத கிருபா கடாக்ஷம்” தான். இதனைப் பெற்றால் தான் எடுத்த பிறவி புண்ணியப் பிறவியாகும். எங்கு பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எத்தொகழிலைச் செய்தாலும் பெறவேண்டியது...

சிவராத்திரி ஸ்பெஷல்: 108 லிங்க போற்றி!

சிவன் 108 லிங்கம் போற்றி! ஓம் சிவ லிங்கமே போற்றிஓம் அங்க லிங்கமே போற்றிஓம் அபய லிங்கமே போற்றிஓம் அமுத லிங்கமே போற்றிஓம் அபிஷேக லிங்கமே போற்றிஓம் அனாயக லிங்கமே போற்றிஓம் அகண்ட லிங்கமே...

சிவராத்திரி ஸ்பெஷல்: உங்கள் நட்சத்திரத்திற்கு சிவபெருமானை வழிபட ஸ்லோகம்!

எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்: காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து...

சிவராத்திரி ஸ்பெஷல்: அஞ்சுதலை நீக்கும் பஞ்சமுகம்!

ஐந்து முகங்கள்..!! ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவர்சிவன் சத்யோஜாதம் ..!! பிரம்ம தேவன் மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது அழகிய வடிவத்துடன், வெண்மை...

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவானந்தப் பத்து!

சிவானந்தப் பத்து திருவொற்றியூரும் திருத்தில்லையும்எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாதுகுதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்பேய ருண்மனை நாயென உழைத்தேன்செச்சை...

ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவத்யயனம்!

திருவத்யயன கோஷ்டி, ஏகாதசி தினம் தொடங்கி, மறுநாள் துவாதசி தினம் அன்றைய தினம் திருவாய்மொழி கோஷ்டி முடிகிறது.

பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம்., அனைத்தையும் போக்கும் ஷட்திலா ஏகாதசி!

காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப்...
Exit mobile version