அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
சுதந்திர போராளியான அரவிந்தர் அலிப்பூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அங்கு அவர் யோக தவத்தை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இறை தரிசனமும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன. பின்னர் அவர் பாண்டிச்சேரியை தன் தவச்சாலையாக கொண்டு யோகத்தில் ஆழ்ந்தார்.
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் முதல் அமைச்சர் என்.பிரேன் சிங் உறுதி அளித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில்...