மணிப்பூர் இம்பாலா பகுதியில் குண்டு வெடிப்பு! 5 பேர் படுகாயம்!

Published:

manipur - 2026

மணிப்பூர் இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 காவலர்கள். பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மணிப்பூர் இம்பாலில் தங்கல் பஜாரில் நடந்த இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 காவலர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img