ரம்யா ஸ்ரீ

About the author

மிக நீண்ட பட்ஜெட் உரை… 2.42 நிமி., உரையாற்றி தன் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்!

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்ற சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் சில முக்கியத் துளிகள்…

பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை. தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும் . புராதன சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.

பாவம்… பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க இயலாத நிலையில்… நிர்மலா சீதாராமன்!

2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க இயலாமல், தொண்டை கரகரப்பில் அடைத்துக் கொள்ள, சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஜனவரி 31 ல் காதலர் தினம் கொண்டாடிய கமல்!

இதில் பங்கேற்ற கமல்ஹாசன் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிப் பார்த்து, நண்பர்களுடன் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்தார்.

பட்ஜெட்டில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி! வருமான வரிவிகிதம் அதிரடி குறைப்பு!

நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, வருமான வரி விகிதத்தில் அதிரடி குறைப்பு அறிவிப்பு செய்திருக்கிறார்.

திருக்குறள் வழியில் நடக்கிறது மோடி அரசு! குறள் விளக்கம் சொல்லி நிர்மலா சீதாராமன் பேச்சு!

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்

குவைத் விமானத்தில் நெஞ்சு வலியால் துடித்த பயணி! சென்னை வரும் முன்னே மரணித்த பரிதாபம்!

விமானத்தில் பயணி யாராவது இறந்தால் விமானத்தை முழுமையாக சுத்தம் செய்த பிறகே இயக்கப்படும்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவரும் பட்ஜெட் உரையில் முக்கியமான அம்சங்கள்…!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வரும் பட்ஜெட் உரையில் சில முக்கியமான அம்சங்கள்…

காதலில் ஆரம்பித்து கட்டிலில்.. பின் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு! 182 பெண்கள் மாட்டிய விபரீதம்!

அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொள்கின்றனர். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம், வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5வது இடத்தில் இந்தியா!

நாடாளுமன்ற மக்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

பட்ஜெட் திக்.. திக்.! உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்!

இன்று காலை நிதி அமைச்சகம் வந்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிதியமைச்சக இணையமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்

இன்று முதல் அமல்… ஒரே நாடு ஒரே உணவுத் திட்டம்! நெல்லை, தூத்துக்குடியில்!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் ஒரே கார்டு ஒரே உணவுத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
Exit mobile version