பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வலுவான கூட்டணி அமையும்: அமித் ஷா நம்பிக்கை!
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும் அளவுக்கு வலுவான கூட்டணி அமைக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா!ஈரோட்டில் நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. அப்போது அவர், பாஜக.,...
மோடியின் ஆசை…அடுத்த அமைச்சரவையில் தமிழக உறுப்பினர்கள் அதிகம் இடம்பெறுவது: பியூஷ் கோயல் தகவல்!:
தமிழக மக்களின் குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும் எனவும், தமிழக உறுப்பினர்கள் அதிகளவு அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென பிரதமர் விரும்புகிறார் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழகத்தில் அமைய இருக்கும்...
பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்
காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் இன்று நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இந்நிலையில் இது...
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.காஷ்மீரின் அவந்திப்போரா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40...
சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பங்கரவாதத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்!
இன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இஸ்லாமிய தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்இது குறித்த செய்திகளை அதிகம் பகிர்ந்து வரும்...
ரூ.2000த்துக்கு… தமிழகத்தை புரட்டிப் போட்டு விட்டார்கள்…!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரில் வெளியான செய்தித் தாள் விளம்பரம்தான் இது. இதில் தமிழகம் அப்படியே தடம் புரண்டு கிடந்தது. ஒருவேளை சிம்பாலிக்காக ஓர் அடையாளத்துக்காக அப்படி அச்சிட்டிருக்கிறார்களோ என்னவோ!?60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு...
வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது: காஷ்மீர் தாக்குதலுக்கு மோடி கடும் கண்டனம்!
காஷ்மீரில் இன்று புலவாமா மாவட்டத்தில் இன்று நிகழ்த்தப் பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப் பட்டதற்கு பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்....
ரபேல் ஒப்பந்தமும்… தூய்மை இந்தியா திட்ட செங்கற்களும்!
தூய்மை இந்தியா திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல்காந்தி அடுத்தது ஆரம்பிப்பார் என்று சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறதுஸ்வச்ச பாரத் அபியான் திட்டத்தின் மூலம், அதாவது தூய்மை இந்தியா...
நெல்லை மனோன்மணீயம் பல்கலை.,க்கு புதிய துணைவேந்தர் நியமனம்!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்ட நியமன் அறிவிப்பில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கே பிச்சுமணி துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்!இவர்...
இவர் இப்படி..! வீட்டின் மேல் பறக்கும் பாஜக., கொடி!
பாஜக.,விலும் சிறுபான்மைப் பிரிவு உள்ளது. அக்கட்சியிலும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். பாஜக., கொடியிலும் பச்சை வண்ணம் இடம் பெற்றிருக்கிறது. பாஜக., மேற்கொண்ட முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் அதிகம் தகவல்கள் கொடுத்ததும்...
இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்; சிஆர்பிஎஃப் வீரர்கள் 18 பேர் வீரமரணம்!
இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் காஷ்மீரில் 18 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் ரோந்து வாகனம் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள்...
ஆமா… அந்தப் பொண்ணு யாரு..?! தேவ் விமர்சகர்கள் வலைபோட்டு தேடுறாங்கோ!
நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் பலவித விமர்சனங்களையும் பெற்று வருகிறது.ஆனால், தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும்...
