பிரதமர் மோடியால் தமிழகம் அடைந்த பயன்கள் என்ன?!

தமிழகத்துக்கு என்ன செய்தார் மோடி?!

தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது என்று ஒருபுறம் திமுக., மதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஊடகங்களின் பலத்தில் பிரசாரம் செய்து கொண்டிருக்க… பிரதமர் மோடியால் பலன் பெற்றவர்கள் சத்தமின்றி தாங்கள் அடைந்த பலன்களை மற்றவர்களிடம் கூறி வருகின்றனர்.

தமிழகமும் தமிழர்களும் பிரதமர் மோடியால் அடைந்த பலன்கள் என்ன? நாட்டிலேயே மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பலன் அடைந்த மாநிலம் தமிழகம் என்பது உண்மையா?! எப்படி உண்மை?!

தமிழர்கள் மத்திய அரசின் திட்டங்களால் எவ்வளவு பலன் பெற்றிருக்கிறார்கள்?! அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன..?! இந்தப் புத்தகத்தில்… படியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories