ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி! மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

Published:

kanyakumari rail - 2026

ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி காரணமாக மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அது குறித்த ரயில்வேயின் அறிவிப்பு!

प्रेस रिलीस /दक्षिण रेलवे PRESS RELEASE/SOUTHERN RAILWAY मदुरै MADURAI – 625 016

सं No.U/PUB/March/299 दि Dt.29.03.2019. Line block in Madurai division during the Month of April 2019: Due to engineering work during the month of April 2019, the following changes are made in train services.

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் கீழ்க்காணும் ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  1. வண்டி எண் 56822/56821 திருநெல்வேலி – மயிலாடுதுறை -திருநெல்வேலி இணைப்பு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை திண்டுக்கல் – திருச்சிராப்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

  2. வண்டி எண் 16352 நாகர்கோவில் – மும்பை விரைவு ரயில் 07.4.2019 அன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

3.வண்டி எண் 16128 குருவாயூர் -சென்னை எழும்பூர் விரைவு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

4.வண்டி எண் 16352 நாகர்கோவில் – மும்பை விரைவு ரயில் 2019 ஏப்ரல் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிற்பதற்கு 65 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

5.வண்டி எண் 17616 மதுரை -கச்சக்குடா விரைவு ரயில் 2019 ஏப்ரல் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

6.வண்டி எண் 16354 நாகர்கோவில் – கச்சக்குடா விரைவு ரயில் 2019 ஏப்ரல் 16, 23 மற்றும் 30ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

7.வண்டி எண் 12666 கன்னியாகுமரி – ஹௌரா விரைவு ரயில் 2019 ஏப்ரல் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

8) 01.4.2019 முதல் 30.4.2019 வரை புதன்கிழமைகள் தவிர வண்டி எண் 56710 மதுரை – பழனி பயணிகள் ரயில் மதுரையிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7.15மணிக்கு புறப்படும்.

9.வண்டி எண்56826 திருநெல்வேலி – ஈரோடு பயணிகள் ரயில் 01.4.2019முதல் 30.4.2019வரை புதன் கிழமைகள் தவிர சேலம் ரயில் நிலையத்திற்கு 115 நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

10.வண்டி எண் 16340 நாகர்கோவில் – மும்பை விரைவு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சேலம் ரயில் நிலையத்திற்கு 35 நிமிடம் நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

11.வண்டி எண் 22631மதுரை – பிகானேர் விரைவு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை வியாழக்கிழமைகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

  1. வண்டி எண் 56769 பாலக்காடு -திருச்செந்தூர் பயணிகள் ரயில் 01.4.2019 முதல் 17.4.2019 வரை மற்றும் 21.4.2019 முதல் 30.4.2019 வரை புதன்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகள் தவிர
ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

விருதுநகர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  1. வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 01.4.2019 முதல் 17.4.2019 வரை மற்றும் 21.4.2019 முதல் 30.4.2019 வரை புதன் கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகள் தவிர திருநெல்வேலி – விருதுநகர் ரயில்் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  2. வண்டி எண் 56365 குருவாயூர் – புனலூர் பயணிகள் ரயில் 01.4.2019 மற்றும் 02.4.2019ஆகிய தேதிகளில் 25 நிமிடங்கள் காலதாமதமாக புனலூர் சென்று சேரும்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img