Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு! அன்றே சொன்னவர் சு.சுவாமி!

பாகிஸ்தானை 4 நாடுகளாகப் பிரிப்பது ஒன்றே இரு நாடுகளுக்கும் நன்மை தரும் என்று சொன்னார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.கடந்த 2017 டிசம்பரில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஐஎஸ்ஐஎஸ்...

வீரர்களுடன் துணை நிற்போம்… இன்றும்… என்றும் .. எப்போதும்! ராகுல் உறுதி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்....

வீரர்கள் உடலுக்கு தில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி இறுதி மரியாதை!

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர்...

சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட வேண்டியது… பாகிஸ்தானில் அல்ல..!

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத்  பயங்கரவாதி வெடிகுண்டுகளுடன் வெடிக்கச் செய்ததில், காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை...

இந்த வருடம் ராமராஜ்ய ரத யாத்திரை… தமிழகத்தில் இருந்தே துவங்குகிறது!

ராமராஜ்ய ரதயாத்திரை இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்தே புறப்படும் எனக் கூறியுள்ளனர்.சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமராஜ்ய ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீசக்தி சந்தானந்த மஹரிஷி, வரும் மார்ச் மாதம்...

காஷ்மீர் படுகொலைகளுக்குக் காரணம் யார்?!

காஷ்மீரில் நடந்த இந்த கொலையை செய்தது காஷ்மீர் ஜிகாதி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதை செய்தது நீங்களும் நானும்.ராமலிங்கத்தை கொன்றது பிஎஃப் ஐ அல்ல நீங்களும் நானும்.கோவில் திருவிழாக்களில் இந்து உணர்வை ஊட்டாமல்...
- 2026

காஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்! காவல்துறை வழக்குப் பதிவு!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைப் பாராட்டிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்த நிலையில், நாடே...

பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் செயலில் இந்தியா! சீனா உள்ளிட்ட பி5 நாடுகளுக்கு விளக்கம்!

காஷ்மீர் தாக்குதல் குறித்து பி5 நாடுகளுக்கு விளக்கம் அளித்து அதில் பாகிஸ்தானின் கைகள் எப்படி உள்ளன என்பது குறித்து கூறியுள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய...

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதி சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக, தமிழகம் முழுவதும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பாக இருக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்வாக்காளர் பட்டியலில் பெயர்...

காஷ்மீர் தாக்குதலுக்கு ரஜினி, கமல் கண்டனம்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்து முன்னணி அஞ்சலி!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர்....

பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் தொடங்கி நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்!

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்ஸ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்புக்கு...
- 2026

Recent articles

spot_img