சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட வேண்டியது… பாகிஸ்தானில் அல்ல..!

Published:

protest against kashmir incident - 2026

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத்  பயங்கரவாதி வெடிகுண்டுகளுடன் வெடிக்கச் செய்ததில், காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அவற்றில் ஒர் கருத்துதான் இது… 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டியது, பாகிஸ்தானில் அல்ல. இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய சோறை சாப்பிட்டுக் கொண்டு, இந்தியாவை அழிக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கும் பல கும்பல்கள் இங்கு உள்ளன.

இவர்களை எல்லாம் முதலில் ஒழித்தால் தான், நமக்கு எதிரி தேசங்களை தான் எளிதில் அழிக்க முடியும். இந்திய இராணுவம் எதிரிகளை அழிக்கும் போது, வாயை திறக்கும் மனித உரிமைகள் அமைப்புகள், இந்திய வீரர்கள் கொல்லப்படும் போது, இவர்கள் எங்கே போனார்கள்?

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

காஷ்மீரில் இருப்பவர்கள், இந்திய இராணுவம் கல் கொண்டு தாக்கப்படும் போது, பேசாமல் இருந்த மனித உரிமைகள் அமைப்புகள், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடக்கம் போது ஏன் குரல் எழுப்புகிறார்கள்.

இந்தியாவை இஸ்லாமிக் நாடாக்க மாற்ற முயலும், பல தேசவிரோதிகள் கேரளாவில் உள்ளன.. கேரளாவில் இருந்து தான் isis ற்கு பல உதவிகள் சென்று கொண்டு இருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக பேசும் இங்கு உள்ள அமைப்புகள் தான், தீவிரவாதிகளின் கற்ப பாத்திரங்கள்.

யாகூப் மேனனை தூக்கிட்டு கொல்லும் போது, போராடியவர்கள் அனைவரும், இங்கு உள்ள பிரிவானைவாதிகளே.. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அதற்காக போராடுபவர்களைத் தான் முதலில் கொல்ல வேண்டும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img