உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

சொறி நாய் குரைத்து சோழக்கொடி வீழப் போவதில்லை: பா.ரஞ்சித்துக்கு ஈழத் தமிழனின் எச்சரிக்கை!

சொறி நாய் குரைத்து சோழக்கொடி ஒன்றும் வீழப்போவதில்லை : பா. ரஞ்சித்துக்கு ஈழத்தில் இருந்து எச்சரிக்கை!

ருஷி வாக்கியம் (53) – “என் நாக்கு எப்போதும் இனிப்பாக இருக்கட்டும்!”

யஜுர்வேதத்தோடு தொடர்புடைய ‘சிக்ஷாவலி’ யில் “ஜிஹ்வா மே மதுமத்தமா !” என்ற மந்திரம் காணப்படுகிறது. “என் நாக்கு அதிக இனிமை கொண்டதாக ஆகட்டும்!” என்பது இந்த மந்திரத்தின் பொருள். இது சிறந்த ரிஷி வாக்கியமாக...

நீட் தேர்வால் டாக்டராகும் நம்பிக்கை பெற்ற சலூன் கடைக்காரரின் மகன்!

#துளசிநாதன் நீட் தேர்வில் வெற்றிபெற்ற சண்முகம் என்ற  ஏழை சலூன் கடைக்காரரின் மகன்.  

#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?

#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?

க்ரேஸியின் வெற்றிலை வ்யாஸம்..!

நான் ஒரு வெற்றிலை பிரியன்... அப்படிகூட சொல்லக்கூடாது... வெற்றிலை வெறியன். கும்பகோணம் வெத்தலை... (இனிமேல் வெத்தலை என்றே சொல்கின்றேன்) அந்த கும்பகோணம் வெத்தலை இருக்கே.. வாவ்... அது போல கும்பகோணம் சீவல், பன்னீர்...

“பாஜக., ஒழிக!” கொந்தளித்து கோஷமிட்ட மகனால் சிக்கலில் தமிழிசை! அமித் ஷா என்ன செய்யப் போகிறார்?!

குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்,

பாலியல் சீண்டலை தடுத்ததற்காக இருவர் உயிர் பறிப்பு: அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை!

கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின்...

திராவிடத்தால் தமிழன் அடைந்தது என்ன…? இழந்தது என்ன…? அறிவு இருந்தால் யோசிப்பான்!

ஐம்பதாண்டு_திராவிட ஆட்சியின் மறுபக்க அவலம் இது. திராவிடம் எந்த கொள்கைகளில் மிகவும் பிரதானமானது..? இந்தி எதிர்ப்பும், இந்தி பேசும் வடநாட்டவர் எதிர்ப்பும். இவற்றை மையமாக வைத்தே திராவிடம் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தது. இந்த கொள்கைகளை இன்றளவும் உயர்த்தி...

கோயில் அருகே சிலுவை, சர்ச்! மிஷனரிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஜெகன் துணை போகிறாரா?!

மிஷனரிகள் சட்டத்திற்குப் புறம்பாக ஆந்திர பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி ஜகன்னாத காட்டு கோவில் மலைக்கு அருகே சர்ச் கட்ட தொடங்கியுள்ளனர். ஒருவேளை ஜகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் இவர்கள்...

சோழர்களை ஏன் டார்கெட் செய்கிறார்கள்..?!

சோழர்கள் .. இந்து மன்னர்களாக ..தாங்கள் வெற்றி பெற்று விரிவுபடுத்திய தங்கள் சாம்ராஜ்யம் முழுவதும் இந்து ஆன்மீகத்தை கொண்டு சேர்த்தார்கள்.

ருஷி வாக்கியம் (52) – வேத மந்திரம் என்றால் என்ன?

வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். அவற்றில் சொற்களுக்கு மட்டுமின்றி தெய்வீக ஒலிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேத மந்திரங்கள் வெறும் உச்சரிப்பின் மூலம் கூட சக்தியளிக்கக் கூடியவை. மந்திரம் என்றால் ‘சக்தி...

வெண்பா வேந்தர்… தேசபக்தி நிறைந்தவர்… அவர் மறைவு பேரிழப்பு: அர்ஜுன் சம்பத்!

நகைச்சுவை அரசர் கிரேசி மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் திரு.கிரேசி மோகன் அவர்கள்...
Exit mobile version