புளி இல்லைன்னு குழம்பாம இந்த குழம்ப வையுங்க !

சமையல் புதிது

kuzampu - 2026தக்காளி – 3 , சின்ன வெங்காயம் -10 பூண்டு – 2 பல்

தாளிக்க : கடுகு தேவையான அளவு, சீரகம்-அரைத்தேக்கரண்டி,   உளுத்தம் பருப்பு- அரைத்தேக்கரண்டி, எண்ணெய்,  மல்லித்தழை சிறிதளவு

அரைக்க : சாம்பார் பொடி – 2 ஸ்பூன் சின்ன வெங்காயம்-4 சீரகம் – அரைஸ்பூன் , உப்பு அரைத்து வைக்கவும்.

செய்முறை : வாணெலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு,உளுத்தம் பருப்பு சீரகம் போட்டு தாளித்ததும், நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு, காய்க்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்து  வதக்கி பின் அரைத்த விழுதை சேர்த்து கலக்கி கொதித்ததும் இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.