கட்டுரைகள்

Homeகட்டுரைகள்

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

காங்கிரஸின் அபாயகர கொள்கை; பிரதமர் மோடியின் எச்சரிக்கையும் பின்னணியும்!

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை INDI கூட்டணியின் கொள்கை முடக்குவாதத்தை உணர்த்துவதோடு, இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கும் எண்ணம் என்பதால் தான்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

குடியுரிமைச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலம், உலகுக்கு இந்தியா வழிகாட்டும்!

அண்டை இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவதிப்படும் அந்நாடுகளின் சிறுபான்மை சமூகத்தினருக்கு நம் நாட்டில் குடியுரிமை அளித்து பாதுகப்பளிப்பதற்கான சட்டம் தான் சிஏஏ என்பதை தெளிவுபடுத்தி உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்....

தேர்தல் பத்திர விவகாரம்! மக்கள் பத்திரமாக இருப்பதை உறுதி செய்யுமா நீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது எஸ்பிஐ வங்கி. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை...

Deங்கு Maலேரியா Koசு மாதிரி போதைப் பொருளையும் ஒழிக்க வேண்டும் மகனே…!

- ஆர். வி. ஆர் ஜாபர் சாதிக் என்பவன் திமுக-வின் முக்கிய ஆள். அவன் பெரிய அளவில் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் இப்போது டெல்லியில் கைதாகி இருக்கிறான். இது பற்றி மேலும்...

போராட்டங்களின் அநியாயம்!

தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் ராஜி ரகுநாதன் போராட்டங்கள், இயக்கங்கள், எதிர்ப்புகள் நடத்துவது என்றால் உயர்ந்த நலனுக்காகச் செய்வார்கள் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் உள்ளது. ஆனால் அவற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்கள்...

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (38): பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:

தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய: - முற்பகல் நிழல், பிற்பகல் நிழல். பூர்வாஹ்னம் – சூரியோதயத்திலிருந்து ப௧ல் 12 மணி வரை. அபராஹ்னம்...

ஐயா வைகுண்டர் அவதார நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதும், பின்னணியும்!

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, ஐயா வைகுண்டரின் அவதார தினத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், ஐயா வைகுண்டர், நாராயணரின் அவதாரம் என்று அவரது வழி வந்தவர்கள் கருதுகிறார்கள் என்றும், அவர்...

பிரிவினைவாத அரசியல்வாதிகளால் தென்னகத்தை சூழ்ந்திருக்கும் ஆபத்து!

எதிர்க் கட்சிகள் என்ற போர்வையில் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் செய்கிறோம் என்பதாக சொல்லிக்கொண்டு, தேசத்தையும் தேசத்தின் நலனையும் குழி தோண்டி புதைத்து, எதிரி நாடுகளுடன் கள்ள உறவாடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக.,...

‘கிழக்கிந்தியக் கம்பெனி’கள் போல் சீனாவில் புற்றீசலாக முளைக்கும் நிறுவனப் படைகள்: அச்சத்தில் அண்டை நாடுகள்!

காலனி நாடுகள் என்ற பெயர் இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு வருவதற்கான காரணம், நானூறு வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தான்! ஐரோப்பாவில் தொழில் புரட்சி தொடங்கியிருந்த காலங்களில் இங்கிலாந்து பிரான்ஸ்...

அண்டை நாடுகளுடன் கொதிநிலையை உருவாக்கும் சீனாவின் அடுத்த இரட்டைக் கோட்பாட்டு முயற்சிகள்!

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பேச்சு வார்த்தை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பூடானுடனான சர்ச்சைக்குரிய பகுதியில் எல்லைக் கிராமங்களை அமைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் மலைப்...

கடல் கொண்ட பழைய துவாரகை! அன்று ஆய்வாளர்களால் வெளிப்பட்டது! இன்று மோடியால் பிரபலம்!

22 வருடம் முன் சென்னையைச் சேர்ந்த NIOT National Institute of Ocean Technology குழு இதே துவாரகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியதன் முழு அவுட்பிரிண்ட்...

சண்டிகர் மேயர் தேர்தல்: பாஜக.,விலும் மோசடி ஆசாமியா?”

-- ஆர். வி. ஆர் பாஜக-வை எதிர்ப்பவர்களுக்குக் கல்கண்டாக ஒரு செய்தி. சென்ற மாத இறுதியில் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தது. அதில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்ட பின், இப்போது சுப்ரீம்...

மக்களின் கஷ்டத்தைப் போக்க… கொடுக்கும் மோடி! மறைக்கும் ஸ்டாலின்; பிணராயி விஜயன்!

ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
Exit mobile version