ராகுலிடம் இருந்து கை நழுவும் அமேதி! ஸ்மிருதி இரானி முன்னிலை!

smriti rahul - 2026

அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இராணி முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் பின்னடைவை சந்தித்து உள்ளார்

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தற்போதைய தேர்தலில் நிறுத்தி இராணி ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2014 மக்களவைத் தேர்தலில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

அதன் பின்னர் தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களுடன் கலந்து பேசி தன் மீதான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் தான் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் ஸ்மிருதி இரானி.  காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதை ஆணித்தரமாக ஒவ்வொரு முறையும் மக்களிடம் எடுத்துக் கூறி வந்தார்

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்நிலையில் அமேதி தொகுதியில் பாஜக கடுமையாக உழைத்தது. யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கே பிரச்சாரத்துக்காக சென்றனர்.

கடந்த 1977, 98 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற தேர்தல்களில் அமேதி தொகுதி காங்கிரஸ் வசமே இருந்து உள்ளது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் ராகுல் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

முன்னதாக, அமேதி தொகுதியில் தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில், கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல். வயநாடு தொகுதியில் ராகுல் தற்போது முன்னிலை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories